ads

PSB லோன் அப்ளை செய்வது எப்படி? | How to apply for PSB loan | Loan from central government | Learning Studio


PSB லோன் என்பது சிறு தொழில் செய்யும் வணிகர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு 50,000 முதல் 1கோடி வரை லோன்         
இந்த லோன் அப்ளை செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
1. ஆதார் எண்
2.பான் எண்
3.பாங்க் அக்கௌன்ட் எண்
அப்ளை செய்வதற்கு இங்கே தொடவும் 👉 (Click here)

உங்களுக்கு இது போன்ற பக்கம் தோன்றும்
அதன் பிறகு சைனா பட்டனைக் கொடுத்து புதிதாக ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்யவும்
சைனா பட்டனைத் தொட்டவுடன் உங்களுக்கு இது போன்ற ஒரு பக்கம் வரும் அதில் தங்களது பெயர் இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் கொடுத்து கெட் ஓடிபி என்ற பட்டனை தொடவும் நீங்கள் கொடுக்கப்பட்ட மொபைலில் இருக்கு ஓடிபி வந்திருக்கும் அதனை OTP என்ற கட்டத்தில் என்டர் செய்யவும் அதன் பிறகு Privacy Policy, Terms and conditions,Discliamer மூன்றையும் நன்றாக படித்த பிறகு 
(I agree to the terms and conditions) என்ற பட்டனை செலக்ட் செய்யவும் அதன் பிறகு Proceed என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு தங்களது பேங்க் அக்கவுண்ட் எண் மற்றும் பேங்க் விவரங்கள் போன்றவற்றை உள்ளிடவும் 
மற்றும் அதில் கேட்கப்படும் அனைத்து விதமான  ஆவணங்களையும் சப்மிட் செய்த பிறகு தாங்களுக்கு எந்த வங்கியில் லோன் கிடைக்கும் எவ்வளவு  லோன் பணம் கிடைக்கும் போன்ற அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும்.
இதில் அப்ளை செய்த பிறகு உங்களுக்கு செலக்ட் ஆகிய  அந்த வங்கிக்கு செல்ல வேண்டும்
நீங்கள் உங்களுக்கு செலக்ட் ஆகிய பேங்க் ஐ தொடர்பு கொண்டால் லோனை பெற்றுக்கொள்ளலாம்
50,000 முதல் 1 கோடி வரை லோன் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments