ads

How to open a demat and trading account online | டிமாட்+டிரேடிங் அக்கவுண்ட் ஓபனிங் | Upstox |Learning Studio





 
ஷேர் மார்கெட்டில் டிரேடிங் செய்வதற்கு ஒரு டிரேடிங் மற்றும் டிமேட் அக்கவுணட் தேவை
இந்த அக்கவுண்ட் ஆரம்பிப்பதற்கு  பல இடங்கள் உள்ளன அதற்கு upstox ,blue stocks,zerodha,...
போன்ற நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன 


அதில் குறைவான புரோக்கரேஜ் ரேட் கொண்ட Upstox சிறந்த தலமாக விளங்குகிறது
இந்த ஆப்ஸ் டாக்ஸ் தளத்தை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பாக அதில் நீங்கள் ஒரு அக்கௌன்ட் ஐ ஓபன் செய்ய வேண்டும் அதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்களது விபரங்களை கொடுத்து அக்கௌன்ட் ஐ ஓபன் செய்யவும்
Hi there! I've been investing in stocks and mutual funds with Upstox and I’m really impressed! Sign up now and get a FREE demat + trading a/c Click here
இதற்குத் தேவையான ஆவணங்கள்
பேன் கார்டு
(பான் கார்டு உடனுக்குடன் பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும் )Click here
ஆதார் கார்டு
ஆதார் , பேன் இணைத்த மொபைல் நம்பர்
ஈமெயில் ஐடி 

இந்த ஆப்ஸ் டாக்ஸ் அப்ளிகேஷனில் 
சிறந்த யூசர் இன்டர்பேஸ் 
குறைவான ப்ரோக்ராம் ரேட்
போன்ற மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன




Post a Comment

0 Comments