ads

ஆன்லைனில் பட்டா/சிட்டா பார்ப்பது எப்படி ? | How to see patta/sitta online | Learning studio

பட்டா என்பது ஒருவருடைய நிலம் யார் பெயரில் உள்ளது அதன் அளவு (ஏக்கர்)போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் ஆவணம்

இந்தத் தகவல்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது போன்ற தகவல்களை கீழே உள்ள தகவல்களை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்
1. பட்டா என்பது அரசாங்கத்தால் வழங்கப்படுவது எனவே அதற்கான இணைய தளம் ஒன்று உள்ளது  தங்களுடைய நிலத்தில் தகவல்களை பெற இந்த வெப்சைட்டை இங்கே தொடவும்
இதில் தங்களுடைய மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும்
பிறகு கிராமப்புறம் அல்லது நகர்புறம் என்பதில் தங்களுடைய பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்
பிறகு சமர்ப்பிக்கவும்
அதன் பிறகு உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம்
இந்தப் பக்கத்தில் தங்களுடைய வட்டம் மட்டும் கிராமத்தை தேர்வு செய்யவும்
அதன் பிறகு அந்த ஆவணத்தின் பட்டா எண் அல்லது புலனின் தங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அதில் உங்களது விருப்பத்தை தேர்ந்தெடுத்து பட்டா எண் அல்லது புலனின் என்பதை தேர்ந்தெடுக்கவும் பிறகு தாங்கள் தேர்ந்தெடுத்ததற்கு ஏற்ப அந்த எண்ணை உள்ளிடவும் அதன் பிறகு கீழே கொடுத்துள்ள கேப்ட்சா என்டர் செய்யவும் அதன்பிறகு சமர்ப்பிக்கவும்
சமர்ப்பித்த அதற்குப் பிறகு உங்களது நிலத்தின் அளவு மற்றும் உரிமை போன்ற தகவல்களை காண முடியம்
இந்த ஆவணம் தமிழக அரசால் அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments