ads

Tube or tubeless which one is better? | Learning Studio

நாà®®் ஓரிடத்திலிà®°ுந்து மற்à®±ொà®°ு இடத்திà®±்கு செல்வதற்கு வாகனங்கள் என்பது à®®ிகவுà®®் à®®ுக்கியமான ஒன்à®±ாக இருக்கிறது.
அது எந்த வகை வாகனமாக இருந்தாலுà®®் அதில் ஓடுà®®் சக்கரம்  à®®ிகப்பெà®°ிய பங்கு வகிக்கிறது
பத்து வருடங்களுக்கு à®®ுன்பாக நமக்கு தெà®°ிந்தது ஒன்à®±ே ஒன்à®±ுதான் டயர் என்à®±ால் டியூப் மற்à®±ுà®®் டயர் ஆனால் தற்போது காலகட்டத்தில் தொà®´ில்நுட்ப வளர்ச்சியால் டியூப்லெஸ் டயர் என்பது à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட்டுள்ளது இது மட்டுà®®ில்லாமல் இன்னுà®®் பல காà®±்à®±ே இல்லாமல் இயங்கக்கூடிய டயர்களுà®®் உருவாக்குவதற்கு ஆராய்ச்சிகள் à®®ேà®±்கொண்டுதான் இருக்கிà®±ாà®°்கள்.
நாà®®் இந்தப் பதிவில் க்யூ ஆர் டியூப்லெஸ் டயர் எது நமக்கு சிறந்ததாக இருக்குà®®் என்à®±ு தெà®°ிந்து கொள்ளலாà®®் வாà®°ுà®™்கள்
டியூப் உள்ள டயர்களின் சிறப்பம்சங்கள்
1.எவ்வளவு நாட்கள் à®’à®°ே இடத்தில் என்à®±ாலுà®®் காà®±்à®±ு குà®±ையவே குà®±ையாது (டயர் நல்ல கண்டிஷனில் உள்ளபோது)
டியூப் உள்ள டயர்களில் உள்ள சிக்கல்கள்
1.டியூபுள்ள டயர்களில் பஞ்சர் என்பது ஆகிவிட்டால் வண்டி சிà®±ிதளவுகூட ஓட்ட இயலாது
2. இந்த வகை டயர்களை பஞ்சப் கொடுப்பதற்கு வெகுநேà®°à®®் ஆகம்
. ஆதலால் நாà®®் செல்லுà®®் வேலை தாமதமாகவுà®®் வாய்ப்புள்ளது
3.இருசக்கர வாகனங்களில் உள்ள ட்யூப் டயர்களுக்கு பஞ்சர் போடுவதற்கு டயரை கழட்டி மட்டுà®®ே பஞ்சர் போட à®®ுடியுà®®்
ட்யூப்லெஸ் டயர்கள் இன் சிறப்பம்சங்கள்
1. ட்யூப்லெஸ் டயரில் காà®±்à®±ு குà®±ைவாக இருந்தால் கூட சிà®±ிது தூà®°à®®் ஓட்டிச் செல்லலாà®®்.
2. இந்த வகை டயர்கள் பஞ்சர் ஆகி விட்டாலுà®®் சிà®±ிது தூà®°à®®் ஓட்டிச் செல்லலாà®®் எந்தவித ஆபத்துà®®் நேà®°ிடாது
3. பஞ்சர் போட வேண்டுà®®ென்à®±ால் சிà®±ிது நேà®°à®®் மட்டுà®®ே எடுத்துக்கொள்ளுà®®்
4. இருசக்கர வாகனமாக இருந்தால் டயரை கழட்டாமல் பஞ்சர் போட்டு விடலாà®®்.

Post a Comment

0 Comments